டாஸ்மாக்கில் மது வாங்க நின்றவர்களை விரட்டிய விஷால்..

107

 

நடிகர் விஷால் பற்றி அவ்வப்போது எதாவது வீடியோ வெளியாகி வைரல் ஆவது வாடிக்கையாகிவிட்டது.

அவர் அமெரிக்காவில் ஒரு பெண் உடன் சுற்றிய வீடியோ வைரல் ஆன நிலையில் அது பிராங்க் என அவர் பின்னர் விளக்கம் கொடுத்தார்.

டாஸ்மாக் வீடியோ
இந்நிலையில் விஷால் டாஸ்மாக்கில் மது வாங்க வரிசையில் நிற்பவர்களை அடித்து விரட்டுவது போல ஒரு வீடியோ வைரல் ஆகி இருக்கிறது.

அது நிஜமான வீடியோ இல்லை, ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ரத்னம் படத்தின் ஷூட்டிங் வீடியோ தான் அது.

SHARE