டிடிக்கு இப்படியெல்லாம் ஒரு விருது கொடுத்தார்களா?

245

டிடிக்கு இப்படியெல்லாம் ஒரு விருது கொடுத்தார்களா? - Cineulagam

சின்னத்திரை தொகுப்பாளர்களுக்கு விருது என்பது மிகவும் அரிது. சமீப காலமாக தான் தொலைக்காட்சிகள் தொகுப்பாளர்களுக்கு என விருதுகளை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு விருது விழா மிகவும் வித்தியாசமாக விளம்பரங்களுக்கு விருது கொடுத்துள்ளது, இதில் டிடிக்கும் விருது கிடைத்துள்ளது.

ஆம், டிடி கடந்த வருடம் நடித்த ஒரு எண்ணென்ய் விளம்பரத்திற்காக விருது பெற்றுள்ளார். வரவர எல்லாத்திற்கும் விருது தான் போல, என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

SHARE