டிப்பர் லொறி விபத்து – ஒருவர் படுங்காயம்

285

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா நகரத்திலிருந்து நானுஓயா கிளாரண்டன் தோட்டப்பகுதிக்கு சென்ற டிப்பர் லொறி ஒன்று 07.04.2016 அன்று காலை குறித்த தோட்டப்பகுதியின் வீதியில் குடைசாய்ந்ததில் வாகன சாரதி படுங்காயம்பட்டு நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.==

வாகனத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக இவ்விபத்து நேர்ந்துள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(க.கிஷாந்தன்)

39e13503-406e-4d03-9731-236a5483f4a9

SHARE