டி20 உலகக்கிண்ண இறுதிப்போட்டி ஒரு “பிக்சிங்”! ஆதாரங்களுடன் கிளம்பும் புதிய பரபரப்பு

219
டி20 உலகக்கிண்ண இறுதிப் போட்டி பற்றி டுவிட்டரில் வலம் வரும் சில டுவிட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.CricInsider என்ற டுவிட்டர் பக்கத்தில் இறுதிப் போட்டி பற்றி சில டுவிட்டுகள் போடப்பட்டுள்ளது. அவை அனைத்தும் இறுதிப் போட்டிக்கு முன்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதில் பிராவோ 3 விக்கெட் எடுப்பார், 2 ஓவரில் கெய்ல் ஆட்டமிழப்பார், மேற்கிந்திய தீவுகள் 4 விக்கெட்டுகளால் வெற்றி பெறும் என அனைத்து சரியாக குறிப்பிடப்பட்டுள்ளது

மேலும், இந்தப் போட்டி ஏற்கனவே பிக்சிங் செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கு ஏற்றார் போல் தான் இரு அணிகளும் விளையாடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த டுவிட்கள் டுவிட்டரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது முன்னதாகவே எப்படி கணிக்கப்பட்டது என்பது தெரியவில்லை.

இதோ அந்த டுவிட்டுகள்:-

SHARE