டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட பிரபலம் யார்?- அஜித், விஜய் லிஸ்டில் உள்ளார்களா?

153

சமூக வலைதளங்களில் இளைஞர்களால் அதிகம் பயன்படுத்தப்படுவது டுவிட்டர் தான். மக்கள் மட்டுமில்லாமல் பிரபலங்களும் அதிகம் ஆக்டீவாக இருப்பது டுவிட்டர் பக்கத்தில் தான்.

எந்த ஒரு பட டிரைலர், பாடல் ரிலீஸ் என்றாலும் இதில் தான் முதலில் தகவல் வருகிறது. அப்படி மிகவும் பிரபலமாக இருக்கும் டுவிட்டர் பக்க உரிமையாளர்கள் அண்மையில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்தனர். அதில் தங்களது பக்கத்தில் என்னென்ன அதிகம் பிரபலமானது என்ற விவரத்தை வெளியிட்டனர்.

அப்போது இந்த வருடத்தில் இப்போது வரை அதிகம் பேசப்பட்ட பிரபலங்கள்

  • கமல்ஹாசன்
  • ரஜினிகாந்த்
  • சூர்யா
  • பிரகாஷ்ராஜ்
  • அனிருத்

என்று 5 பெயரை கூறியுள்ளனர். அஜித், விஜய் ரசிகர்களின் கோட்டையான டுவிட்டரில் அவர்கள் பெயர்கள் வராதது ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது.

SHARE