டூர் சென்ற இடத்தில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த ஹன்சிகா

547

ஹன்சிகா தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்தவர். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் சிவகார்த்திகேயனின் மான் கராத்தே படத்திற்கு இவரை வைத்து தான் ப்ரோமோஷனே நடந்தது.

ஆனால், என்ன ஆனது என்று தெரியவில்லை தற்போதெல்லாம் இவர் மார்க்கெட் அதள பாதளத்திற்கு சென்றுவிட்டது.

இதனால், இனி ஹீரோக்களுடன் நடனமாடுவது மட்டும் என் வேலையல்ல, என்று மகா என்ற படத்தில் சோலோ ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் சுற்றுலா சென்றாரா இல்லை ஷுட்டிங் சென்றாரா தெரியவில்லை, ஹன்சிகா செம்ம கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார், இதோ…

SHARE