டென்னிஸில் வரலாறு படைத்த ஆஸி. வீரர்

186

ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலியாவின் ஜான் மில்மான் 6-0, 6-0 என்ற நேர் செட்களில் லிதுவேனியாவின் ரிகார்டாஸ் பெராங்கிûஸ தோற்கடித்தார்.

இதன்மூலம் ஒலிம்பிக்கில் எதிர் வீரரை ஒரு புள்ளிகூட பெறவிடாமல் வீழ்த்திய முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையைப் படைத்தார் ஜான் மில்மான்.

SHARE