டெஸ்ட் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தற்போது வெளியிட்டுள்ளது.
இதில் 118 புள்ளிகளில் அவுஸ்திரேலியா முதலிடமும், 112 புள்ளிகள் பெற்று இந்தியா 2-ஆம் இடமும் பெற்றுள்ளது.
அணிகளின் தரவரிசை பட்டியல்
தரவரிசை | அணிகள் | புள்ளிகள் |
---|---|---|
1 | அவுஸ்திரேலியா | 118 |
2 | இந்தியா | 112 |
3 | பாகிஸ்தான் | 111 |
4 | இங்கிலாந்து | 108 |
5 | நியூசிலாந்து | 98 |
6 | தென் ஆப்பிரிக்கா | 92 |
7 | இலங்கை | 85 |
8 | மேற்கிந்திய தீவுகள் | 65 |
9 | வங்கதேசம் | 57 |
சிறந்த டாப் 10 பந்துவீச்சாளர்கள்
- ஜேம்ஸ் ஆண்டர்சன்(இங்கிலாந்து)- 877
- ரவிச்சந்திரன் அஸ்வின்(இந்தியா)- 871
- ஸ்டுவர்ட் ப்ராட்(இங்கிலாந்து)- 852
- யாசிர் சாஹா(பாகிஸ்தான்)- 846
- டேல் ஸ்டெய்ன்(தென் ஆப்பிரிக்கா)- 841
- ரவிந்திர ஜடேஜா(இந்தியா)- 789
- ட்ரெண்ட் போல்ட்(நியூசிலாந்து)- 757
- ஜோஸ் ஹேசில்வுட்(அவுஸ்திரேலியா)- 751
- மோர்னே மோர்கல்(தென் ஆப்பிரிக்கா)- 724
- வெர்னன் ஃபிளாண்டர்(தென் ஆப்பிரிக்கா)- 717
முதல் 5 சிறந்த ஆல் ரவுண்டர்கள்
- ரவிச்சந்திரன் அஸ்வின்(இந்தியா)- 406
- சாகிப் அல் ஹசன்(வங்கதேசம்)- 384
- ஸ்டுவர்ட் பிராட்(இங்கிலாந்து)- 284
- வெர்னன் ஃபிளாண்டர்(தென் ஆப்பிரிக்கா)- 275
- பெண் ஸ்டொக்ஸ்(இங்கிலாந்து)- 264