தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உள்ளூராட்சி மன்றங்களின் வகிபாகங்களும் பொறுப்புகளும்’ நூல் கையளிப்பு

263
(அஸ்லம் எஸ்.மௌலானா)
]
“இலங்கையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உள்ளூராட்சி மன்றங்களின் வகிபாகங்களும் பொறுப்புகளும்” எனும் நூலை ஆசியா மன்றம் வெளியிட்டுள்ளது.
இதன் பிரதியொன்று கிழக்கு மாகாண முதலமைச்சு மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் அவர்களுக்கு ஆசியா மன்றத்தின் நிபுணத்துவ ஆலோசகர் எம்.ஐ.எம்.வலீத் அவர்களினால் இன்று வியாழக்கிழமை கையளிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு திருமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண முதலமைச்சு செயலாளரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
SHARE