தடம் இத்தனை கோடி வசூலா

114

அருண் விஜய் நடிப்பில் தடம் படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

தடம் தற்போது வரை ரூ 10 கோடி வசூலை தமிழகத்தில் மட்டும் கடந்துவிட்டதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் தடம் படம் தான் இந்தாண்டு கேரளாவில் முதல் சூப்பர் ஹிட்டாம் தமிழில் ரிலிஸான படங்களில். சூப்பர் அருண்விஜய்.

SHARE