தனஞ்சய டி சில்வா தனது வாழ்க்கைத் துணையான சந்துனியை கரம்பிடித்தார்.

279

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் தனஞ்சய டி சில்வா தனது வாழ்க்கைத் துணையான சந்துனியை கரம்பிடித்தார்.

இந்நிலையில் இருவரும் நேற்று பதிவுத்திருமணம் செய்துகொண்ட நிலையில் அவர்களுக்கான பதிவுத்திருமணத்தில் கையொப்பமிடுவதற்காக ரங்கண ஹேரத்தும் லசித் மலிங்கவும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதேவேளை, இலங்கை அணி கிரிக்கெட் தொடருக்காக நியூசிலாந்து செல்ல முன்னர் தனஞ்சய டி சில்வாவின் பதிவுத் திருமணம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE