தனது ஆதங்கத்தை அழுகையாக கொட்டித் தீர்த்த மலேசியா தமிழச்சி… கண்கலங்க வைக்கும் காணொளி!…

200

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்திற்கு இன்று நிரந்திர சட்டம் கொண்டுவரப்படும் என்று கூறப்பட்டது. அதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இப்போராட்டத்தில் மாணவர்கள், பெண்கள் பட்ட கொடுமை கொஞ்சமில்லை. பொலிசின் அராஜகம் உச்சத்தை தொட்டது. மக்களைக் காப்பாற்ற வேண்டிய பொலிசாரே ரவுடிகளாகவும் மாறினர்.

இந்நிலையினை அவதானித்த மலேசிய தமிழ் பெண் ஒருவர் தனது ஆதங்கத்தை அழுகையாக கொட்டித் தீர்த்துள்ளார். கண்கலங்க வைக்கும் அந்த காணொளிக் காட்சி இதோ….

 

SHARE