தனது மகளுடன் குதிரை சவாரி செய்த சீரியல் நடிகை ஆல்யா மானசா

132

 

தமிழ் சின்னத்திரையில் நடிகை ஆல்யா மானசா என்று கூறினால் ரசிகர்கள் அனைவருமே இவரது பயணத்தை கூறிவிடுவார்கள். அந்த அளவிற்கு இவரைப் பற்றி மக்களுக்கு நன்கு தெரிந்துள்ளது.

அதுமட்டும் இல்லாமல் தனது சொந்த யூடியூப் பக்கத்தில் எப்போதும் தான் செய்யும் விஷயங்களை வீடியோவாக பதிவிட்ட வண்ணம் உள்ளார்.

இப்போது ஆல்யா மானசா சன் தொலைக்காட்சியில் இனியா என்ற தொடரில் நடித்து வர சஞ்சீவ் அதே தொலைக்காட்சியில் கயல் என்ற சீரியலில் நடிக்கிறார்.

கியூட் வீடியோ
எப்போதும் இன்ஸ்டாவில் போட்டோ ஷுட் புகைப்படங்கள், குடும்பத்துடன் எடுக்கும் வீடியோ என வெளியிடும் ஆல்யா மானசா தற்போது தனது மகளுடன் குதிரை சவாரி செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

SHARE