சினிமாவில் நடிக்கும் நட்சத்திரங்கள் என்றாலே தனி ரசிகர் பட்டாளம் உண்டு… இது நடிகர்களுக்கு மட்டுமின்றி நடிகைகளுக்கும் ஏகப்பட்ட ரசிகர்களும் காணப்படுகின்றனர்.
அவ்வாறு நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?.. சினிமா பிரபலங்களின் வாழக்கைத் துணையினை… அப்படியான தொகுப்பே இதுவாகும்.
இதில் சிலர் சினிமாவில் நடிக்கும் நடிகைகளையே மணமுடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ உங்களுக்கான புகைப்பட தொகுப்பு….