தனி ஒருவன் 10 நாள் பிரமாண்ட வசூல்- முழு விவரம்

304

ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்துள்ள படம் தனி ஒருவன். இப்படம் இன்று வரை ஹவுஸ் புல் காட்சிகளாக திரையரங்கில் வெற்றி நடைப்போடுகின்றது.

இப்படத்தின் வசூல் 10 நாட்களில் ரூ 40 கோடியை எட்டியுள்ளதாம். சமீபத்தில் வெளிவந்த படங்களில் தனி ஒருவன் தான் அதிக வசூல் செய்த படமாம்.

மேலும், இன்னும் 4 அல்லது 5 நாட்களில் இப்படம் ரூ 50 கோடியை எட்டிவிடும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

SHARE