தனுஷின் காதல் கிசுகிசுவிற்கு ஐஸ்வர்யா முதன் முறையாக பதிலடி- சிறப்பு பேட்டி

177

dhanush000

தமிழ் சினிமாவில் இருந்து வட இந்தியா வரை சென்று வெற்றி பெற்றவர் தனுஷ். இவர் நடிப்பில் இந்த தீபாவளிக்கு கொடி படம் திரைக்கு வருகிறது.

மேலும், இவரின் மனைவி ஐஸ்வர்யா தனுஷும் திரைத்துறையில் கலக்கி வருபவர் தான், இந்நிலையில் இவர் தமிழகத்தின் முன்னணி வார இதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

இதில் ‘தனுஷ் குறித்து நிறைய காதல் கிசுகிசு வருகிறதே” என கேட்டுள்ளனர், அதற்கு அவர் ‘இதற்கு நான் ஒரு டாக்டர் அல்லது வக்கீலாக இருந்தால் கோபப்படலாம்.

நான் சிறு வயதில் இருந்து இந்த சினிமாவில் மட்டும் தான் இருக்கிறேன், எனக்கு தெரியும் என் கணவர் எப்படி என்று.

மேலும் அப்பா குறித்து கிசுகிசு வந்த போது அம்மா எப்படி எடுத்துக்கொண்டார்களோ, அப்படித்தான் நானும் எடுத்துக்கொள்வேன்’ என கூறியுள்ளார்.

SHARE