தனுஷின் தந்தை இவரா?

168

தனுஷ் தற்போது தான் ஒரு சில சர்ச்சைகளில் இருந்து வெளியே வந்துள்ளார். இவரின் பவர் பாண்டி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

இதை தொடர்ந்து அடுத்து இவர் நடிப்பில் விஐபி-2 வெளிவர, பிறகு கௌதம் மேனனின் எனை நோக்கி பாயும் தோட்டா படம் வெளிவருகின்றதாம்.

இப்படத்தில் தனுஷின் தந்தையாக எழுத்தாளர் வேலா ராமமூர்த்தி நடித்துள்ளாராம்.

தன் மகன் என்ன கேட்டாலும் அதை செய்துக்கொடுக்கும் இன்றைய ட்ரெண்டின் பேவரட் அப்பாவாக நடித்துள்ளாராம்.

SHARE