தனுஷிற்கு ஜோடியான செலின்?

604

 மடோனா என்றால் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை, செலின் என்றால் தென்னிந்தியா முழுவதும் தெரியும். அந்த அளவிற்கு ப்ரேமம் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் இவர்.

இந்நிலையில் இவர் நடிப்பில் விரைவில் காதலும் கடந்துப்போகும் படம் திரைக்கு வரவுள்ளது. இதையடுத்து தனுஷ் நடிக்கும் கொடி படத்தில் இவர் இரண்டாவது ஹீரோயினாக நடிக்கவிருப்பதாக கிசுகிசுக்கப்படுகின்றது.

ஏனெனில், ஏற்கனவே கமிட் ஆன ஷாம்லி இப்படத்திலிருந்து விலக, மடோனாவை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகின்றது.

dhanush_celine001

SHARE