தனுஷ் வேலையில்லா பட்டதாரிக்கு பிறகு தன் திரைப்பயணத்தில் அடுத்தக்கட்டத்திற்கு சென்றார். அனேகன், மாரி என தொடர் மாஸ் ஹிட் படங்களை கொடுத்தார்.
ஆனால், தங்கமகன் தோல்வி இவரை மிகவும் பாதித்துவிட்டது, இதை தொடர்ந்து இவர் தொடரி, கொடி என்ற இரண்டு படங்களில் நடித்து அதுவும் ரிலிஸிற்கு ரெடியாகிவிட்டது.
இதில் தொடரி எப்போது ரிலிஸ் ஆகும் என்று யாருக்குமே தெரியவில்லை, செப்டம்பர் மாதம் ரிலிஸாகும் என்று கூறிய நிலையிலும் தேதி இன்னும் முடிவு செய்யவில்லையாம்.