தனுஷுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும்- சொல்கிறார் பிரபஞ்ச அழகி

314

தனுஷுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும்- சொல்கிறார் பிரபஞ்ச அழகி - Cineulagam

தனுஷ் தற்போது கோலிவுட் தாண்டி ஹாலிவுட் படம் வரை நடிக்க ரெடியாகிவிட்டார். இந்நிலையில் இவரின் நடிப்பிற்கு பல லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இதில் புதிதாக இணைந்திருப்பவர் பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற ஷீனா சோஹன். இவர் கூறுகையில் ‘தனுஷின் நடிப்பு தனித்துவமானது.

அவருடன் ஒரு படத்திலாவது இணைந்து நடிக்க வேண்டும்’ என கூறியுள்ளார். இவர் மலையாளம், ஹிந்தி, பெங்காலி படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE