தனுஷ், சமந்தா இருவரும் தங்கமகன் படத்தில் இணைந்து நடித்தனர். அதன் பிறகு இவர்களின் நட்பு நல்ல முறையில் தான் இருந்து வந்தது.
இதை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் வடசென்னை படத்தில் கூட சமந்தா நடிப்பதாக இருந்தது, பிறகு நாக சைதன்யாவுடன் திருமணம், காதல் என அந்த படத்திலிருந்து விலகினார்.
பிறகு அமலா பால் கமிட் ஆனார், அப்படியிருக்க தற்போது சமந்தா சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் நடிக்க கமிட் ஆகியிருப்பது பலருக்கு சந்தேகத்தை எழுப்பியுள்ளது, தனுஷ்-சமந்தாவிற்கு இடையே என்ன பிரச்சனை என்று?.