l
தனுஷுடன் வி.ஐ.பி படத்தின் இரண்டாம் பாகத்தில் கே.எஸ். ரவிக்குமார் மற்றும் ராதிகா நடித்து வருவது அனைவரும் அறிந்ததே.
இப்படத்தின் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் தான் இயக்குனர் என்று கூறினாலும் உண்மையான இயக்குனர் தனுஷ் தானாம், தனுஷை பார்த்து கே. எஸ். ரவிக்குமாரே வியந்த விஷயம் படப்பிடிப்பில் நடந்துள்ளது.
தமிழ் சினிமாவில் ஒரு படத்தை மிக விரைவில் முடிக்க கூடிய இயக்குனர்களில் முதன்மையானவர் கே. எஸ். ரவிக்குமார், அவரை மிஞ்சும் அளவுக்கு முழு படப்பிடிப்பை வேகமாக முடித்துள்ளாராம் தனுஷ்.
இப்படத்தின் படப்பிடிப்பில் தனுஷை ஒரு தயாரிப்பாளராகவும் மற்றும் துணை இயக்குனராகவும் காட்டிய ஈடுபாடு என்னை வியக்க வைத்தது என்று கூறியுள்ளார்.