தனுஷ்கவின் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு

203

ஆவணங்களில் உள்ள முரண்பாடு காரணமாக தனுஷ்க குணதிலக்கவின் வழக்கு இன்று (09) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இதேவேளை, வழக்கு விசாரணையை ஊடகங்களுக்கு வெளியிட வேண்டாம் என மனுதாரர் தரப்பு கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை சிட்னி கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் சானக சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

SHARE