தனுஷ்க குணதிலக்கவுக்கு தடை விதிக்குமாறு சட்டமா அதிபர் பரிந்துரை

249
கடந்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடந்த ரி20 உலகக் கிண்ணத்தின் போது ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அவருக்கு எதிராக சிட்னி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு குணதிலக்க தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

SHARE