தனுஷ் செய்த விஜய்க்கு அட்வைஸ்…

428

தனுஷ் தற்போது இந்திய அளவில் முன்னணி நடிகராகி விட்டார். இவர் தற்போது பாலாஜி மோகன் இயக்கத்தில் மாரி படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் பிரபல பாடகர் விஜய் யேசுதாஸ் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவர் ஏற்கனவே தலைவா படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் தலையை காட்டினார்.

விஜய் யேசுதாஸுக்கு நடிப்பில் எந்த சந்தேகம் என்றாலும் தனுஷ் தானே முன்வந்து பல அட்வைஸ்களை தந்து வருகிறாராம்.

SHARE