தன்னுடைய நண்பர் மகனுக்கு உதவிய சூப்பர் ஸ்டார் ரஜினி

158

 

ரஜினி இப்போதெல்லாம் நிறைய சினிமா பிரபலங்களை நேரில் சந்தித்து வருகிறார். அதோடு சினிமாவில் சாதிக்க துடிக்கும் இளம் கலைஞர்களுக்கும் தன்னால் முடிந்த உதவி செய்து வருகிறார்.

அண்மையில் இவர் நடிகர் சரண்ராஜின் மகன் தேஜ் சரண்ராஜ் நடித்திருக்கும் லாலி லாலி ஆராரோ என்ற படத்தின் ஆடியோவை வெளியிட்டிருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

நடிகர் சரண்ராஜ், ரஜினியின் சூப்பர் ஹிட் படமா

SHARE