தன்னுடைய மகனுக்காக விஜய் செய்து வைத்திருக்கும் ஒரு ஸ்பெஷல் விஷயம்

223

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் பற்றி தெரிந்த கொள்ள ரசிகர்கள் நிறைய ஆசைப்படுவார்கள். அப்படி இதுவரை விஜய் பற்றி பல விஷயங்கள் வெளியாகி இருக்கிறது.

தற்போதும் ஒரு விஷயம் வெளியாகி இருக்கிறது. அதாவது, தனது மகன் சஞ்சய்க்கு ஒவ்வொரு வயது கூடும்போதும் அவருடைய சின்ன சின்ன நடவடிக்கைகளை வீடியோ எடுத்து பத்திரிமாக வைத்திருக்கிறாராம் விஜய்.

அதோடு விஜய் என்ன தான் வேலை, பிஸி என்று இருந்தாலும் ஆங்கில படம் பார்த்துவிட்டு தான் தூங்கவே போவாறாம். ஹாலிவுட் படங்களின் நிறைய சீடிக்கள் அவரிடம் இருக்கிறதாம்.

SHARE