சிவகார்த்திகேயன் ஒரு இடத்தில் இருந்தாலே கலகலப்பிற்கு பஞ்சம் இருக்காது, இவரின் மிகப்பெரிய பலமே காமெடி தான், ஆனால், அதுவே இவரின் பலவீனம் ஆகியுள்ளது.
ஏனெனில் சிவகார்த்திகேயன் என்றாலே காமெடி மட்டும் தான் செய்வார், சிரமப்பட்டு தான் நடிக்கமாட்டார் என ஒரு பேச்சு உள்ளது.
இந்த கருத்தை முறியடிக்கும் விதத்தில் தன் அடுத்த படத்தில் பெண் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். மேலும், இதற்காக தான் ஐ படத்தின் மேக்கப் கலைஞரை அழைத்து வந்தார்களாம்.