தன் மகளை உற்சாகப்படுத்த கையில் மைக் எடுத்த ஜோதிகா

341

நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜோதிகா நடிப்பில் வெளியான 36 வயதினிலே மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் சிறந்த குடும்ப தலைவியாக, தன் மகளின் கனவிற்காக தன் கனவுகளை தியாகம் செய்யும் கதாபாத்திரத்தில் ஜோதிகா வாழ்ந்திருப்பார்.

நிஜ வாழ்விலும் தன் குழந்தைகளுக்காக சினிமாவில் பல வருடங்கள் நடிக்காமல் இருந்தார். சமீபத்தில் சென்னையில்குழந்தைகளுக்கான ஓட்டப்பந்தய போட்டி நடந்தது.

இதில் ஜோதிகாவின் மகன் தியா கலந்து கொண்டு ஓடினார். அவரை உற்சாகப்படுத்துவதற்காக நேரில் வந்து மைக்கை பிடித்து பேசி ‘ஓடு ஓடு..’ என உற்சாகப்படுத்தியுள்ளார்.

SHARE