தன் மகள் பற்றிய செய்திக்கு நடிகை ரேகா அதிரடி விளக்கம்

184

தமிழ் சினிமாவின் பிரபல முன்னாள் நடிகையான ரேகாவின் மகள் அனுஷா விரைவில் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகிறார் என நேற்று தகவல் பரவியது.

அது பற்றி விளக்கமளித்துள்ள நடிகை ரேகா அது வெறும் வதந்தி என கூறியுள்ளார். தன் மகள் தற்போது படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

SHARE