தமிழகத்தையே அதிர வைத்த ஸ்பைடர் வசூல்- முழு விவரம்

221

மகேஷ்பாபு நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வரும் படம் ஸ்பைடர். இப்படத்திற்கு தெலுங்கு ரசிகர்கள் பலரும் நெகட்டிவ் விமர்சனங்கள் தான் பரப்பி வருகின்றனர்.

ஆனால், தமிழில் இப்படத்திற்கு எதிர்ப்பார்த்ததை விட நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது, முதல் நாள் தமிழகத்தில் இப்படம் ரூ 3.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஒரு தெலுங்கு நடிகர் தமிழில் எண்ட்ரீ கொடுக்கின்றார் என்பதை தாண்டி முருகதாஸ் படம் என்பதற்காகவே மக்கள் பலரும் இப்படத்தை பார்க்க விரும்பியுள்ளனர்.

SHARE