தமிழரசுக்கட்சியில் இருந்து கட்சி ஒழுங்கு விதி முறைகளை மீறியதால் இடை நிறுத்தப்பட்ட மாகாண சிறுவர் மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் புதிய கட்சியை ஆரம்பித்துள்ளார்

124

 

தமிழரசுக்கட்சியில் இருந்து கட்சி ஒழுங்கு விதி முறைகளை மீறியதால் இடை நிறுத்தப்பட்ட மாகாண சிறுவர் மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் புதிய கட்சியை ஆரம்பித்துள்ளார் இந்நிகழ்வானது மாற்றுத்தலைமை இலக்கு நோக்கி பயணிக்கும் தமக்கு விக்கி ஐயா வழிவிட்டு ஒதுங்கவேண்டும் என கூறிக்கொள்ளும் முன்னணி ஆதரவாளர்களிடையே சற்று விசனங்களை ஏற்படுத்தியுள்ளது
கஜேந்திரகுமாரை தலைவராக ஏற்றுச்செயற்பட்டு தேசிய தலைவியாக மாறவேண்டியஅக்கா தலைவராக ஏற்பதில் உள்ளதயக்கக்கத்தினால் ஏற்பட்டகுற்றச்சாட்டாகவேஇதைக் கருதமுடியும்
தமிழ் தேசிய மக்கள் முன்னணி யை அனந்தி அக்காவே ஏற்றுக்கொள்ளவில்லையெனில் தமிழ் மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்ர்கள்?

SHARE