தமிழரசு கட்சியின் 17 மாநாடு தலைவர் சத்தியப்பிரமாண நிகழ்வு ஒத்திவைப்பு நடந்தது என்ன?

134

 

தமிழரசு கட்சியின் 17 மாநாடு தலைவர் சத்தியப்பிரமாண நிகழ்வு ஒத்திவைப்பு நடந்தது என்ன?


இலங்கை தமிழ் அரசு கட்சியின் பொது செயலாளர் தெரிவு முறைகேடான து
என்று கூறப்படுகிறது உண்மைதானா
இன்று இடம் பெற்ற தமிழரசின் பொதுக்கூட்டத்தில் மத்தியகுழுவால் பிரேரிக்கப்பட்ட பதவி நிலைகள் தொடர்பாக வாக்கெடுப்பு நடாத்தப்பட்டு பிரேரணைக்கு ஆதரவாக 112 வாக்குகளும் எதிராக 104 வாக்குகளும் கிடைக்கப்பெற்று பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அதன்பிரகாரம்
🔥 பொதுச் செயலாளராக – சண்முகம் குகதாசன்
🔥 சிரேஷ்ட உபதலைவராக. – சி.வி.கே.சிவஞானம்
🔥 இணை பொருளாளர்கள் – ஞா.சிறிநேசன், கனகசபாபதி
🔥 துணைத் தலைவர்கள் – K. V.தவராசா, சாள்ஸ் நிர்மலநாதன், கலையரசன், அரியநேந்திரன், சத்தியலிங்கம்
🔥 இணை செயலாளர்கள் – திருமதி சாந்தி, சிறிஸ் கந்தராஜா, திருமதி ரஞ்சனி கனகராஜா, சரவணபவன், சாணக்கியன், சிவமோகன் ஆகியோரும்
சுமந்திரன் உட்ப13 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்

 

 

SHARE