தமிழாலயங்களுக்கான மாவீரர் வெற்றிக்கிண்ண  மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் யேர்மனி ஆன்ஸ்பேர்க் நகரில் மிகச்சிறக்காக நடைபெற்றது..

313

தமிழ்க் கல்விக் கழகத்தின் கீழ் இயங்கும் மத்திய மாநிலம் இரண்டில் உள்ள தமிழாலயங்களுக்கான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் யேர்மனி ஆன்ஸ்பேர்க் நகரில் மிகச்சிறக்காக நடைபெற்றது. இவ் விளையாட்டுப் போட்டியினை தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பு நடாத்தியது.

இந் நிகழ்வில் யேர்மனியத் தேசியக் கொடி மற்றும் தமிழீழத் தேசியக் கொடி ஏற்றப்பட்டு பின் தமிழ்க் கல்விக் கழகத்தின் கொடியும் ஏற்றிவைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வீர வீராங்களைகள் இணைந்து விளையாட்டுத் தீபத்தை ஏற்றிவைத்தனர்.அத்தோடு மாணவர்களின் அணிவகுப்பும் இடம்பெற்று விளையாட்டுக்கள் ஆரம்பமாகின இம் மாநிலத்தில் உள்ள 19 தமிழாலயங்கள் இப் போட்டியில் பங்குபற்றி வெற்றிப் பதக்கங்களையும் வெற்றிக் கேடயத்தையும் பெற்றுக்கோண்டார்கள்.

625-0-560-320-160-600-053-800-668-160-90-2

முதலாமிடத்தை வாறன்டோர்வ் தமிழாலயமும் இரண்டாமிடத்தை போகும் தமிழாலயமும் மூன்றாமிடத்தை என்னப்பெற்றால் தமிழாலயமும் பெற்றுக்கொண்டன.

625-0-560-320-160-600-053-800-668-160-90-3 625-0-560-320-160-600-053-800-668-160-90-4 625-0-560-320-160-600-053-800-668-160-90-5 625-0-560-320-160-600-053-800-668-160-90-6 625-0-560-320-160-600-053-800-668-160-90-7 625-0-560-320-160-600-053-800-668-160-90-8 625-0-560-320-160-600-053-800-668-160-90-9 625-0-560-320-160-600-053-800-668-160-90-10

 

 

 

 

 

 

 

SHARE