31.05.2004 அன்று மட்டக்களப்பில் வைத்து சிறிலங்கா படையினருடன் இயங்கும் தமிழினத் துரோகி கருணா தேசவிரோதக் கும்பலினால் சுடப்பட்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட நாட்டுப்பற்றாளர்,
ஐயாத்துரை நடேசன் அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்கநாள் இன்றாகும். இம் மாமனிதருக்கு எமது வீரவணக்கத்தை
தெரிவித்துக்கொள்கின்றோம்.



