தமிழ்தேசிய கூட்டமைப்பின் தேசியபட்டியல் விபரம்

352

திர்வரும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் வேட்பாளர்களாக 9 பேரின் பெயர்கள் யாழ்.தேர்தல் மாவட்டத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

TNA1

இதன்படி யாழ்.மாவட்டத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டிருக்கும் 9 பேரின் பெயர்களாக சி.க.சிற்றம்பலம், சொலமன் சிறில், நாச்சியார் செல்வநாயகம், மயில்வாகனம் தேவராஜ், அந்தோனிப்பிள்ளை மேரியம்மா, மேரிகமலா குணசீலன், சூ.செ.குலநாயகம், கனகநமநாதன், அ.குணபாலசிங்கம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

SHARE