தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களையும், மாகாண சபை உறுப்பினர்களையும் இழிவு படுத்தும் செயற்பாடுகள் உடன் நிறுத்தப்படவேண்டும்..!

178


தமிழ் பேசும் மக்களாகிய நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையோ அல்லது மாகாணசபை உறுப்பினர்களையோ, அமைச்சர்களையோ எதிர்ப்பதனால், இழிவு படுத்துவதனால் தமிழ் மக்களுக்கான தீர்வினைப் பெற்றுக் கொள்ளமுடியாது. மாறாக அரசாங்கம் இதனை லாபமாகக் கருதி தனது அரசியல் செயற்றிட்டங்களை தமிழ் மக்களுக்கு எதிராகவும், மாகாணசபைக்கு எதிராகவும் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற பொழுது அல்லது மாகாணசபைத் தேர்கதல்கள் வருகின்ற பொழுது மக்களாகிய நாம் இவர்களுக்கு வாக்களிக்காது தமிழ் இனத்தின் விடுதலைக்காக குரல் கொடுப்போருக்கும் தீர்வுத் திட்டங்களை உள்ளெடுப்போருக்கும் வாக்களித்து பாராளுமன்றக் கதிரையில் அமர்த்த வேண்டும்.

தமிழ் மக்கள் ஆகிய நாம் அதிகாரம் கொடுத்து அனுப்பப்பட்டவர்களை அவர்களது செயற்பாடுகளை முன்னெடுக்கவிடாது முட்டுக் கட்டைகளை போட்டுக்கொண்டு இருப்பதனால் அவர்கள் தமது செயற்பாடுகளை சுதந்திரமாகச் செய்ய முடிவதில்லை. இதன் பொழுது தமிழ் பேசும் மக்களாகிய நாம் இவர்களுக்கான போர்க்கொடியை தூக்கின்ற பொழுது முன்னெடுக்கப்படுகின்ற அரசியல் நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றது. ஆகவே இவர்களுக்கான சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இவர்கள் மக்களுக்க சேவை செய்யவில்லை என்றால் அடுத்த பாராளுமன்றத் தேர்தலுக்கோ, மாகாணசபைத் தேர்தலுக்கோ நாம் ஏன் தெரிவு செய்து அனுப்ப வேண்டும், இவர்களின் போலிப் பிரச்சாரங்களுக்கு நாம் ஏன் அடிபணியவேண்டும்.

சம்பந்தன், சுமந்திரன், மாவை போன்றவர்களுக்கு விளம்பர தாரர்களாக தமிழ் பேசும் ஏனைய கட்சிகளும், கட்சிகளின் தலைவர்களும் அவர்களுடன் சேர்ந்து செயற்படும் ஒரு சில பொது மக்களும் இவர்களை விளம்பரப்படுத்துவதை ஒரு தொழிலாகவே செய்து வருகின்றனர் இந்த நிலமை மாற்றப்படவேண்டும். மாற்றத்துக்கான ஒரு செயற்பாடை மேற்கொள்ளமுடியுமாக இருந்தால் புதிய தமிழ் தலைமையொன்றை உருவாக்கி அதனூடாகவே பயணிக்கவேண்டும்.

அதற்காக மாற்றுத் தலைமைக்கு உகந்தவர் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இல்லை.
குறிப்பாக தென்னிலங்கையில் இருந்து அரசியல் செய்கின்ற அனைவருமே அரசாங்கத்தின் நீண்டகாலச் செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள். அந்த வகையில் லக்ஸ்மன் கதிர்காமர், முதலமைச்சர் விக்கினேஸ்வரன், அமைச்சர் சுவாமிநாதன், சுமந்திரன் போன்றவர்களும் உள்ளடக்கப்படுகின்றனர்.

போராட்டத்தின் வலி என்பது இவர்களுக்குத் தெரியாது. அரசியலலை ஒரு பிழைப்பாகச் செய்கின்றவர்கள் தான் இவர்கள். ஆனாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கும் வரை சுமந்திரனின் நடவடிக்கைகள் சரி பிழைக்கு அப்பால் தீர்வுத் திட்டம் தொடர்பில் என்ன செய்யப்போகின்றார்கள் என்பதை சற்றுப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அவர் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட பட பொலுஸ் பாதுகாப்பும் இராணுவப் பாதுகாப்பும் உயர்வரைடந்தே செல்கின்றது. இதில் ஒட்டு மொத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் ஏதோவொரு வகையில் உடந்தையாக இருக்கின்றனர்.

எதிர்க் கட்சிப் பதவியை ஏற்றுக் கொண்டதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலாவது தவறு. பதவிகளை பெற்று சுகபோக வாழ்க்கையை அனுபவிக்கும் மாகாணசபை உறுப்பினர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் மக்கள் தொடர்பிலும், தமிழ் இனத்தின் விடிவு தொடர்பிலும் சிந்திக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.

போராட்ட வடிவங்கள் என்பது காலத்துக்கு காலம் மாற்றம் பெறும். குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டோர், பயங்கரவாதச் தடைச்சட்டம், வடகிழக்கு இணைப்பு, காணி பொலிஸ் அதிகாரம், பகீர் வீடுகள் தொடர்பிலும், தீர்வுகள் தொடர்பிலும் கால காலமாய் வந்த அரசாங்கங்கள் பச்சபாதகங்கள் காட்டிக்கொண்டே இருக்கின்றது. ஹாட்லி சேனநாயக்கா தொடக்கம் மைத்திரிபால சிறிசேனாவரை பதினைந்து ஆட்சியாளர்கள் வரை இலங்கையை ஆட்சி செய்திருக்கின்றனர்.

இந்த வரலாறு அனைவருக்கும் தெரியும். இருப்பினும் தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டம் தொடர்பில் இதுவரையிலும் ஏதனையும் பெற்றுத் தரவில்லை. தமிழினத்தின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய போராட்டக் குழுக்களை துண்டு துண்டாக பிளவாக்கி இறுதியாக தமிழ் மக்களின் விடுதலைக்காக இறுதிவரை போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளையும் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி சர்வதேச நாடுகளின் உதவியுடன் இப்போராட்டத்தை முற்றாக மழுக்கடித்தது இவ் அரசாங்கம். ஆனாலும் அனைத்துக் கட்டமைப்புக்களுடனும் தமிழீழ விடுதலைப் புலிகள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றை நிறுவி அதனோடு தமது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

தமிழினத்திற்குள்ளேயே தமிழினத்தை காட்டிக்கொடுக்கும் துப்பாக்கிய நிலை மீண்டும் ஏற்பட்டுள்ளது. சிங்களவர்கள் சிங்களவர்களுக்கும், முஸ்லீம்கள் முஸ்லீம்களுக்குமே வாக்களிக்கின்றார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழ் மக்கள் சிங்களவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் வாக்களித்து அவர்களை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்வதே. தொடர்ந்தும் இத் தவறை நாங்கள் விடக்கூடாது சிங்களவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் எந்தவொரு தேர்தல்களிலும் தமிழ் மக்களால் அழிக்கப்படுகின்ற வாக்கு என்பது தமிழ் இனத்தின் கழுத்தில் தூக்குக் கயிறை மாற்றுவதற்கு ஒப்பானது. தேர்தல் என்று வருகின்ற பொழுது இனத்தின் ஒற்றுமையே எந்த நாடுகளிலும் பார்க்கப்படுகின்றது.

அதன் அடிப்படையில் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறுகின்றோம். சிறிலங்கா அரசுக்கு எதிராகவும், இனப்படுகொலை புரிந்த இராணுவத் தளபதிகளுக்கு எதிராகவும் தமிழ் மக்களுடைய தீர்வுத் திட்டம் தொடர்பில் அக்கறை கொள்ளாத இவ் அரசாங்கத்தின் மீது நாம் தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுக்கு வேண்டுமே தவிர சம்பந்தன், மாவை, சுமந்திரன் ஆகியோரின் கொடும்பாவி எரிப்பதனாலையோ, அல்லது மாகாணசபை, பாராளுமன்ற உறுப்பினர்களின் கொடும்பாவிகளை எரிப்பதனாலயோ தமிழ் மக்களுக்கான தீர்வு கிடைக்கப்பெறப்போவதில்லை.

தமிழ் கிராமங்கள், தமிழ் தலைநகரங்கள் ஒவ்வொன்றும் சிங்களக் கிராமங்களாக மாற்றம் பெறுவதற்கு நாம் ஒரு போதும் இடமளிக்கக் கூடாது. சிங்களவர்களும், முஸ்லீம்களும் இந்நாட்டின் வந்தேறு குடிகள். கல்தோன்றி மன்றோன்றாக் காலத்திலிருந்தே உலகெங்கும் வாழ்ந்தது தமிழ் என்பது ஆராச்சியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இனத்தினை அடக்கி ஆழும் ஒரு தீய சக்தியாக சிங்கள அரசியல் தலைவர்களும், முஸ்லீம் அரசியல் தலைவர்களும் செயற்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதராவாக ஒரு சில தமிழ் தலைவர்களும் இவர்களின் எச்சிலை விழுங்கிக்கொண்டு இருக்கின்றார்கள். விடுதலைப்புலிகள் இருந்த காலகட்டத்தில் ஒற்றுமையின் பலத்தினால் 2004 ஆண்டு பாராளுமன்றத்தில் இருபத்தொரு ஆசனங்கள் கைப்பற்ற முடிந்தது. வடகிழக்கில் மீண்டும் அவ்வாறான ஒரு ஒற்றுமை நிலை நாட்டப் படுமாக இருந்தால் பெரும்பாலான ஆசனங்களை கைப்பற்றக் கூடிய சந்தர்ப்பம் மீண்டும் கிடைக்கும்.

தமிழ் இனத்தின் விடிவிற்கு தேசியத் தலைவரினால் கை காட்டப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தவிர அரசியல் ரீதியாக வெற்றியினைப் பெற்றுக் கொள்ளமுடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடையவிடாது ஒன்றாக இணைத்து கொண்டு செல்வதிலையே தமிழ் மக்களாகிய நாங்கள் ஆர்வம் செலுத்த வேண்டும். கூறுபோடும் சக்திகளாக மக்களாகிய நாம் செயற்படுவோமாக இருந்தால் நாட்டில் மீண்டுமொரு இரத்தக் கலறியைச் சந்திக்க நேரிடும்.

தீர்வுத்திட்டம் என்ற போர்வையில் அரசாங்கம் தமிழ் அரசியல் தலைமைகளையும், தமிழ் மக்களையும் சின்னபின்னமாக்குவதில் கலமிறங்கியுள்ளது. இதனை நாம் நன்கு அறிந்து செயற்படவேண்டும். தமிழ் இனத்தின் விடிவிற்காக கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் போராளிகள் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். அவர்களின் உடலின் மேல் ஏறி நாம் அரசியல் செய்யக்கூடாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம் என்பதே பாரிய தலையிடியாக அரசாங்கத்திற்கு உள்ளது.

இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கக் கூடிய எந்த அரசியல் வாதிகளாக இருந்தாலும் இனங்காணப்பட்டு மக்களால் நடுவீதில் வைத்து கல் எறிந்து கொல்லும் நடவடிக்கையில் ஈடுபடவேண்டும். அல்லது இப்படி பட்டவர்கள் கலை புடுங்கப்படவேண்டும். ஏனையவர்களை வைத்து அரசியல் நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளப்படவேண்டும். இவ்வாறு செயற்படுவோமாக இருந்தால் எமது வெற்றியின் இலக்கு நிச்சயம்.

SHARE