தமிழ்நாட்டில் மட்டுமே இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா லியோ.. 200 கோடியை தொடுமா

92

 

உலகளவில் தளபதி விஜய்யின் லியோ படத்தின் மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வரும் வரும் இதுவரை உலகளவில் மட்டுமே ரூ. 545 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.குறிப்பாக வெளிநாடுகளில் ரூ. 185 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனையை படைத்துள்ளது.

தமிழக வசூல்
இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, லியோ படம் இதுவரை தமிழ் நாட்டில் மட்டுமே ரூ. 190 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என்கின்றனர்.

இதனால் இனி வரும் நாட்களில் கண்டிப்பாக ரூ. 200 கோடியை தொடும் என விஜய் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. அது நடக்கிறதா என பொறுத்திருந்து பார்ப்போம்.

SHARE