ஒரு முன்னணி நடிகர்கள் எத்தனை படங்கள் நடித்தாலும் அவரின் மைல்கல் படங்கள் என்றுமே தனி சிறப்பு வாய்ந்தது தான். அதன் படி முன்னணி நடிகர்களின் முதல், 25, 50, 100, 150, 200வது மைல்கல் படங்கள் இவைகள் தான்
ரஜினிகாந்த்
- அபூர்வ ராகங்கள் – முதல் படம்
- மாத்து தப்பட மகா (கன்னடம்) – 25தாவது படம்
- டைகர் (தெலுங்கு) – 50தாவது படம்
- ஸ்ரீ ராகவேந்திரா – 100வது படம்
- படையப்பா – 150தாவது படம்
கமலஹாசன்
- களத்தூர் கண்ணம்மா – முதல் படம்
- தேன் சிந்துதே வானம் – 25தாவது படம்
- நீ என்டே லஹாரி (மலையாளம்) – 50தாவது படம்
- ராஜபார்வை – 100வது படம்
- அபூர்வ சகோதரர்கள் – 150தாவது படம்
- ஆளவந்தான் – 200வது படம்
அஜித்
- அமராவதி – முதல் படம்
- அமர்க்களம் – 25தாவது படம்
- மங்காத்தா – 50தாவது படம்
விஜய்
- நாளைய தீர்ப்பு – முதல் படம்
- கண்ணுக்குள் நிலவு – 25தாவது படம்
- சுறா – 50தாவது படம்
விக்ரம்
- என் காதல் கண்மணி – முதல் படம்
- ரெட் இன்டியன்ஸ் (மலையாளம்) – 25தாவது படம்
- ஐ – 50தாவது படம்
சூர்யா
- நேருக்கு நேர் – முதல் படம்
- சிங்கம் – 25தாவது படம்
தனுஷ்
- துள்ளுவதோ இளமை – முதல் படம்
- வேலையில்லா பட்டதாரி- 25தாவது படம்
சிம்பு
- உறவை காத்த கிளி – முதல் படம்
- சிலம்பாட்டம் – 25தாவது படம்
ஜீவா
- யான் – 25தாவது படம்