தமிழ் சினிமாவில் நன்றாக நடனமாடும் நடிகர் விஜய் தான்-ஐஸ்வர்யா

431

அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஐஸ்வர்யா. இதை தொடர்ந்து ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலிஸ் ஆகிய படங்களில் நடித்தார்.

இவரிடம் தமிழ் சினிமாவில் நன்றாக நடனமாடும் நடிகர் யார் என்று ஒரு பேட்டியில் கேட்டுள்ளனர். இதில் இவர் ‘வேறு பேச்சுக்கே இடமில்லை விஜய் தான் செம்ம டான்ஸர்’ என்று கூறியுள்ளார்.

மேலும், தனுஷின் நடனமும் தனக்கு மிகவும் பிடித்ததாக தெரிவித்துள்ளார்.

SHARE