தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் புதிய இசையமைப்பாளர்

253

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் புதிய இசையமைப்பாளர் - Cineulagam

தென்னிந்திய சினிமாவில் ஜொலிக்க வேண்டும் என்பது பல கலைஞர்களின் விருப்பம்.

அந்த வகையில் வில் அம்பு பட இயக்குனர் ரமேஷ் சுப்பிரமணியம் இயக்கிய தா என்னும் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ரீவிஜய் ராகவன்.

தற்போது இவர் இரண்டாவது படமாக ஸ்ரீ பாலாஜி இயக்கியிருக்கும் எங்க காட்டுல மழை என்ற திரைப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

விஜய் சேதுபதி வெளியிட்டிற்கும் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

SHARE