தமிழ் தேசிய கூட்டமைப்பு வரும் உள்ளூர் ஆட்சி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபாலா அரசுடன் இணைந்து போட்டி

441

தமிழ் தேசிய கூட்டமைப்பு வரும் உள்ளூர் ஆட்சி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபாலா அரசுடன் இணைந்து போட்டியிட ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடாத்தி சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் இது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனிக்கு கிடைத்த மாபெரும் வெற்றியெனவும் நேற்று நடைப்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேல் மாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துக்கூறுகையில் மகிந்த காலத்தில் பயங்கரவாதியான கருணாவிற்கு அமைச்சர் பதவியும் கட்சியின் உப தலைவர் பதவியையும் வழங்கினார்.

ஆனால் மைத்திரியோ சம்பந்தனை தன்னுடன் இணைக்க பேச்சு வார்த்தை நடாத்தி சம்பந்தரின் அனுமதியையும் பெற்றுவிட்டார் என குறிப்பிட்டார்.

இனிவரும் தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியுடன் இணைந்தே போட்டியிடலாம்.ms-3

SHARE