தமிழ் பாடலுக்கு வடிவேலு போல் குத்தாட்டம் போட்ட ஒபாமா: தீயாக பரவும் வீடியோ

287

 

தமிழ் பாடலுக்கு வடிவேலு போல் குத்தாட்டம் போட்ட ஒபாமா: தீயாக பரவும் வீடியோ

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தமிழ் பாடலுக்கு குத்தாட்டம் போடும் வீடியோ ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

10-michelle-with-obama-300

குறித்த வீடியோவில், தமிழ் பாடலுக்கு ஏற்றாற்போல் அமெரிக்க அதிபர் ஒபாமா ஆடுவதுபோல் தொகுக்கப்பட்டுள்ளது. குறித்த வீடியோ வாட்ஸ் அப் உட்பட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனின் வெற்றி உறுதியாகிவிட்டது என்பதால் தான் அமெரிக்காவில் உள்ள ஜனநாயக கட்சி ஆதரவான தமிழர்கள் சிலர் இந்த வீடியோவை வெளியிட்டதாக கூறப்படுகிறது.

SHARE