வடமாகாணசபை அமைச்சர்கள் மீது வெளிஆட்களைவைத்து முதலமைச்சர் தீர்ப்பு வழங்கியது தவறு குழப்பம் விளைவிக்கும் ஒருவராகவே முதலமைச்சர் விக்னேஸ்வரன் காணப்படுகிறார் வைத்திய கலாநிதி பா.உ சிவகேமாகன் சாட்டை அடி

235

 

தமிழ் மக்கள் அரசியல் யாப்பு மாற்றம் தொடர்பில் நல்லாட்சி அரசின் நம்பிக்கை இழந்துவிட்டனர் சம்பந்தன் சுமந்திரன் தலமை பிழை செய்யவில்லை  சமகால அரசியல் தொடர்பில் தினப்புயல் உடனான நேர்காணலின் போது ……..வைத்திய கலாநிதி பா.உ. சிவமோகன்

இனப்படுகொலை தொடர்பான ஆதாரங்களை ஏன் கூட்டமைப்பு திரட்டவில்லை -இதைவிடுத்து அரசாங்கத்திற்கு காலக்கெடு கொடுத்துள்ளீர்கள் அது ஏன்? பயங்கரவாத தடை சட்டத்தை இதுரை நீக்கமுடியாமல் போனது ஏன்-தினப்புயல் சமகால அரசியல் களத்தில் பா.உ வைத்திய கலநிதி சிவமோகன் காரசாரமான பதில்

வடமாகாணசபை அமைச்சர்கள் மீது வெளிஆட்களைவைத்து முதலமைச்சர் தீர்ப்பு வழங்கியது தவறு அப்படி செய்ய முடியாது இதனால் மாகாண சபையை தொடர்ந்தும் நடத்த தகுதி அற்றவர் குழப்பம் விளைவிக்கும் ஒருவராகவே முதலமைச்சர் விக்னேஸ்வரன் காணப்படுகிறார் வைத்திய கலாநிதி பா.உ சிவகேமாகன் சாட்டை அடி

SHARE