தமிழ் மக்கள் பேரவையுடன் இணைந்து செயற்படுவதற்கான நிலைமைகள் ஏதாவது இருக்கிறதா? என ஆனந்தசங்கரியிடம் வினவியபோது, இத்தமிழ் பேரவையின் உறுப்பினர்களாக உள்ளவர்கள் புத்திஜீவிகள் என்று கூறிவிட்டு கொலைகாரரும், கொள்ளைக்காரரும் தான் இருக்கின்றார்கள். இதனைத் தமிழ் மக்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்வார்கள்.
தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பு உருவாக இரா.சம்பந்தனே காரணம் புத்திஜீவிகள் என்று கூறிவிட்டு கொலைகாரரும், கொள்ளைக்காரரும் தான் இருக்கின்றார்கள்-வீ.ஆனந்தசங்கரி
Posted by Thinappuyalnews on Thursday, 14 January 2016
இதன் உருவாக்கத்தினால் தமிழ் மக்களுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்துவிடலாம் என்பது அர்த்தமல்ல. மூன்று தலைவர்களை இந்த பேரவைகொண்டிருப்பது என்பது பல உள்நோக்கங்களைக் கொண்டிருப்பதாகவே எண்ணம்கொள்ளத்தோன்றுகின்றது எனத் தெரிவித்த தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் திரு.வீ.ஆனந்தசங்கரி அவர்கள் தினப்புயல் இணையத்தளத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணல்…