தயாரிப்பாளராக களமிறங்கும் பிரபல நடிகர்

316

 

தயாரிப்பாளராக களமிறங்கும் பிரபல நடிகர் - Cineulagam

சில படங்களில் நடித்துவிட்டு, அதில் சம்பாதித்த பணத்தை திரும்பவும் சினிமாவிலேயே முதலீடு செய்யும் வழக்கம் ஒன்றும் புதியதல்ல. கமல், தனுஷ், விஷால், சூர்யா, சிம்பு என பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

இந்த பட்டியலில் இப்போது இணைந்திருப்பவர் அதர்வா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த ஈட்டி படம் நல்ல வசூல் செய்த மகிழ்ச்சியில் இருக்கும் அவர், இப்போது “KIICKASS Entertainments” என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளார்.

தன்னை சினிமாவில் அறிமுகபடுத்திய இயக்குனர் பத்ரிவெங்கடேஷின் அடுத்த படத்தை இந்த நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

SHARE