தரமணியை தொடர்ந்து ஆண்ட்ரியாவின் அடுத்த ஆரம்பம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

201

நடிகை ஆண்ட்ரியா பின்னணி பாடகியாக இருந்து சினிமாவில் நடிகையானார். சில பாடல்களை பாடினாலும் அவரின் குரலுக்கு ஒரு தனிஅடையாளம் கிடைத்தது என்னவோ படத்தில் நடித்ததன் மூலம் தான்.

சமீபத்தில் கூட இயக்குனர் ராமின் தரமணி படத்தில் முக்கிய ரோலில் நடித்தது வரவேற்பை பெற்றது. படத்திற்கு சில பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்தாலும் ஆண்ட்ரியாவின் நடிப்பு அதிகம் பேசப்பட்டது.

தற்போது அவர் The House Next Door என்னும் படத்தில் நடிகர் சித்தார்த்துடன் நடிக்கிறாராம். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்றிலும் எடுக்கப்படுகிறது. இது பற்றி இருவருமே ட்விட்டரில் தகவல் வெளியிட்டுள்ளனர்.

தமிழில் அவள் என்ற பெயரில் எடுக்கப்படுகிறது.

SHARE