தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் கரும்புலிகள் நினைவுதினம் அனுஷ்டிப்பு July 6, 2018 271 2018ம் ஆண்டின் கரும்புலிகள் நினைவுதினம் மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் தேசத்தின் வேர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் அனுஷ்டிக்கப்பட்டது. இந் நிகழ்வில் கரும்புலி மேஜர் தவசீலனின் தாயார் சுடரேற்றி வைத்து நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.