தற்போது எந்த நிலையில் விஜய்யின் 62வது படம் உள்ளது- வெளியான தகவல்

306

விஜய்யின் மெர்சல் படம் மெர்சலாக தீபாவளிக்கு வெளியாகி வசூல் வேட்டை நடத்தியுள்ளது. 5வது வாரத்திலும் படத்தின் வசூல் மாஸ் காட்டி வருகிறது, அதோடு அனைத்து திரையரங்குகளிலும் படத்தின் டிக்கெட்டுகள் விற்று இப்போதும் ஹவுஸ் புல்லாக ஓடிக் கொண்டிருப்பதாக பல திரையரங்கு உரிமையாளர்கள் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக இணையும் அடுத்த படத்தின் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படத்தின் இறுதி கட்ட கதை வேலைகள் எல்லாம் பெங்களூரில் தற்போது நடந்து வருவதாகவும், படத்தின் படப்பிடிப்பு ஜனவரி அல்லது பிப்ரவதி மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது.

SHARE