தலஅஜித்தின் 56வது படத்தில் இணைந்த பிரபல நடிகர் சின்னி ஜெயந்த்

380

comedy-actor-nominated-for-temporary-doctor-degree-26-12-13 download (3)

என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு தல அஜித், வீரம் படத்தை இயக்கிய சிவா அவர்களின் இயக்கத்தில் அடுத்த படம் நடிக்க இருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே தொடங்கியுள்ள நிலையில், படத்தை பற்றிய ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இப்படத்தில் பிரபல நடிகர் சின்னி ஜெயந்த் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறாராம்.

நீண்ட நாட்களாக சினிமாவில் தலைகாட்டாமல் இருந்த சின்னி ஜெயந்துக்கு இப்படம் ஒரு பெரிய திருப்புமுனையாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

SHARE